சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மிகவும் சிறப்புவாய்ந்த ஆன்மீகத் தளம் ஆக பூரி ஜெகன்நாத் கோவில் திகழ்கின்றது. பூரி ஜெகன்நாத் கோவில் தமிழ் மன்னனான சோழ மன்னரால் கட்டப்பட்டது என்பது தமிழர்க்கு பெருமையை அளிக்கின்றது பூரி ஜெகன்நாத் கோவில் ஆண்டுதோறும் பத்து நாட்களுக்கு திருவிழாநடைபெற்று வருகிறது இந்தக் கோவில் விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கணக்கான பக்தர்கள் வந்து கோவில் விழாவினை சிறப்பித்து வருகின்றனர்.
இக் கோயிலில் ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர்.பூரி ஜெகன்நாத் கோவில் ரத யாத்திரை திருவிழாவில் கலந்து கொண்டு ரத யாத்திரை ஏய் வளம் பிடிக்க
இந்தியா மற்றும் அல்லாமல் உலகம் முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர் ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஆசாட மாதம் எனும் (ஆடி மாதம்) 1 நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த கோவிலில் நடைபெறும் தேர்த் திருவிழாவின் போது பூரி மன்னரின் பரம்பரைச் சேர்ந்தவர்கள், தங்கத்தினால் ஆன துடைப்பத்தைக் கொண்டு தேர் வலம் வரும் சுறுப் பாதையை தெருவையும் சுத்தம் செய்வார்களாம் கடந்த இரண்டு வருடமாக கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி பக்தர்கள் யாருமின்றி நடைபெற்று முடிந்தது.
ஆனால் இந்த வருடம் கொரோனா வின் தாக்கம் குறைவாக இருப்பதன் காரணமாக தேரோட்ட நிகழ்ச்சி பக்தர்களுடன் மிக விமர்சையாக இன்று தொடங்கியுள்ளது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.