சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Romantic Love Quotes in Tamil | அன்பான காதல் தத்துவங்கள்
காதல் என்பது இருவர் மனதளவில் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருப்பதுதான் காதல். காதல் என்பது ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் மனரீதியாக ஒன்றிணைவது அல்ல தாயும் குழந்தையும் இடையே அன்பு பரிமாற்றம் கூட காதல் தான். காதல் என்பது ஒரு ஆண் அல்லது பெண் இவர்களுக்கு எதிர் பாலினத்தின் மீது ஏற்படக்கூடிய ஒரு ஈர்ப்பு. இந்த ஈர்ப்பு என்பது அவர்களின் அழகோ அல்லது மனசு சம்பந்தப்பட்டுள்ளது.
தாய் தன்னுடைய குழந்தையின் மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பு என்பது காதலின் வெளிப்பாடுதான்.
ஆண் அல்லது பெண்ணுக்கு அவர்களின் பருவ வயதில் வரக்கூடிய காதல் என்பது இறுதியில் திருமணத்தில் சென்று முடியும். இந்த திருமணத்திற்கு முன்பாகவே அவர்கள் இருவரும் அன்பு பரிமாற்றம் அதிகமாக இருக்கும் . இதில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பை காதல் தத்துவங்களாக வெளிப்படுத்திக் கொள்வர். இந்த தத்துவங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் இடையே காதல் அதிகமாகி மேலும் காதல் வலுப்படும் . இந்தப் பதிவில் சில அன்பான காதல் தத்துவங்களை பார்ப்போம்

- வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன்

- என்னுடைய சிறு இதயத்தில் உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு காரணம் உன் அன்பு

- கண்களால் முத்தம் தர இயலும் என்றால் நொடி கூட ஈரம் குறையாமல் இருக்கும் உன் கண்கள்

- உன் கண் சிமிட்டல் காணாமல் போனேன் என் இதயம் உன் சிரிப்பினால் துடித்து கொண்டிருக்கிறத

- ஒரு பெண் ஆண் மேல் வைத்த நம்பிக்கை தக்க வைத்து கொள்ள போராடும் அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்

- நீ யாரோ நான் யாரோ என சண்டையிட்டு பிரிந்தாலும் , அடுத்த நாள் ஏன் போன் பண்ணலைன்னு சண்டை போடுவதில் இருக்கிறது காதல்

- கண்ணீர் எனக்கு பிடிக்கும் அது கவலை இருக்கும் வரை , உறவுகள் எனக்கு பிடிக்கும் அது உரிமையாக இருக்கும் வரை , உன்னை எனக்கு பிடிக்கும் என் உயிர் பிரியும் வரை

- ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டுக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டு சமாதானம் ஆகும் போது ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது

- யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதை விட யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்

- என்மேல் போர் தொடுப்பதை நிறுத்திவிட்டு வேண்டுமென்றால் என் காதல் சிறையில் ஆயுள் கைதியாகி விடு

- பிரிக்க முடியாத சொந்தம் மறக்க முடியாத பந்தம் தவிர்க்க முடியாத உயிர் எல்லாமே உன் அன்பு மட்டுமே

- நீ தூரமாக இருந்தாலும் உனது குரலைக் கேட்காத நொடிகள் இல்லை கேட்கிறேன் இதயத்துடிப்பில் ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காக அல்லவா

- நீ எனது அழகி கனவென்று சொல்வேன் நீ என் வாழ்நாளில் வெற்றி என்று உறுதியாக கூறுவேன் நீ கடவுள் எனக்கு கொடுத்த மிகச் சிறந்த பரிசாக நம்புகிறேன் நான் உன்னை முற்றிலும் உண்மையாக காதலிக்கிறேன்