சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சைபாலின் பயன்பாடுகள் | Saibol Uses in Tamil
தற்போதைய காலகட்டங்களில் உலகம் முழுவதும் காசு மட்டும் மிக அதிக அளவில் இருக்கின்றன. இதில் இந்தியா மிக அதிகமாக காற்று மாசுவால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமாக சருமத்தில் பலவிதமான நோய்கள் மக்களுக்கு ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தோல் அழித்தல், முகப்பரு சிறிய சிறிய கீறல்கள், சிறிய கரும்புள்ளிகள், சருமம் வறட்சி முகர்தல் போன்ற பல்வேறு வகையான தோல் வியாதிகள் மக்களிடையே வந்து சேருகின்றன.
இவைகள் அனைத்திலும் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை கட்டாயம் செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம். இந்த வகையான அனைத்து தோல் நோய்க்கும் ஒரு சிறந்த மருந்தாக சைபால் திகழ்கின்றது. தாய் பாலை தினமும் நம் சருமத்தில் அப்ளை செய்தால் தோல் மிகவும் பொலிவுடன் மாறிவிடும். சைபால் க்ரீம் என்பது ஒரு கெமிக்கல் வேஸ்ட்னால் ஆனாது. இது மருத்துவ குணமுடையது, மற்றும் எந்த ஒரு விதமான சைட் எபக்ட் இதற்கு இல்லை. சைபால் க்ரீம் ஒரு இந்திய தயாரிப்பு பொருளாகும் என்பது கூடுதல் சிறப்பு.
சைபாலின் பயன்பாடுகள்
சிலருக்கு வெப்பத்தினால் ஏற்படும் சிறிய கொப்பளத்திற்கு சைபால் இரண்டு மூன்று நாட்களுக்கு அந்த கொப்பளத்தின் மேலே சிறிதளவு தடவி வந்தாள் சூட்டு கொப்பளம் தானாகவே மறைந்துவிடும்.
விவசாயம் செய்பவர் தினமும் சேற்றில் நடப்பதினால் அவர்களுக்கு கால்களில் சேற்றுப்புண் ஏற்படும். இதற்கு சைபால் க்ரீமை பயன்படுத்தினால் சேற்றுப்புண் குணமடைந்து விடும்.
தற்போதைய காலகட்டங்களில் காற்று மாசு வினால் ஏற்படும் சரும பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் தினமும் இரவில் சிறிதளவு தயிரை முகத்தில் அப்ளை செய்து விட்டு காலையில் எழுந்து முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
சிலருக்கு நாள்பட்ட கரும்புள்ளிகள் முகத்தில் இருக்கும் இதற்கு தினமும் சைபால் கிரீமை முகத்தில் அப்ளை செய்து வந்தாள் சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே காலில் பாதத்தில் வெடிப்பு ஏற்படும் இந்த வெடிப்பிற்கு சுடுதண்ணி வைத்து காலை நன்றாக சுத்தம் செய்து விட்டு பின்னர் சைபால் கிரீமை தினமும் சிறிதளவு அப்ளை செய்து வந்தால் கூடிய விரைவில் பாத வெடிப்பை நாம் முற்றிலும் தவிர்த்துவிடலாம்.
புதிதாக ஏற்பட்ட காயங்களுக்கு மாம் சைபால் பயன்படுத்தினால் காயம் சீக்கிரம் ஆறிவிடும். சில ஈரப்பதத்துடன் உள்ளாடைகளை ஆண்கள் அல்லது பெண்கள் அணியும் போது அவர்களின் தொடையில் ஒருவிதமான அரிப்பு ஏற்படும் அதற்கு சைபால் மிகச்சிறந்த மருந்தாகும்.
தோல்களில் வட்டவட்டமாக ஏற்படும் தோல் அரிப்பு மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்களுக்கு சைபால் கிரீமை தினமும் இரண்டு முறை பாதிக்கப்பட்டஅந்த பகுதியின் இடத்தில் அப்ளை செய்து வந்தால் கூடிய விரைவில் குணமடைந்து விடும்.
தீயில் ஏற்பட்ட காயங்களுக்கும் மற்றும் வெப்பத்தினால் ஏற்படும் சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு சைபால் பயன்படுத்தினால் கூடிய விரைவில் தீக்காயம் குணமடையும்.
காற்று காலத்தில் தோள்கள் மிகவும் வறட்சியாக காணப்படும் இந்த வரட்சி சருமத்தில் சிறிதான கோடுகள் ஏற்படும். இந்த சரும வறட்சியை முற்றிலும் தவிர்க்க நாம் சைபால் கிரீமை முகத்தில் அப்ளை செய்து வரவேண்டும்.