சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சாய்பல்லவியின் புதிய கூட்டணி!
பிரேமம் படத்தில் மலர் டிச்சராக அறிமுகமாகி, மேலும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர், சாய்பல்லவி. தற்போது தென்னிந்தியாவில் உள்ள பிரபல கதாநாயகர்களுடன் நடித்து வரும் சாய்பல்லவி, இப்போது “கார்கி” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கவுதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ‘கார்கி’ படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் வெளியிட இருக்கிறது. சூர்யா-ஜோதிகாவிடம் இணைந்து இருப்பாது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.