சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சென்செக்ஸ் புள்ளிகள் இன்று சரிவுடன் கானப்பட்டது..!
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 0.54% தொடர்ந்து 292.28 புள்ளிகள் குறைந்து 54,228.87 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.55% தொடர்ந்து 89.90 புள்ளிகள் அதிகரித்து 16,188.60 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. வர்த்தக நாளில் இன்று பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து , ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80 ஆக சரிந்து வர்த்தகமாகி வருகிறது.