சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சென்செக்ஸ் 760 புள்ளிகள் ஏற்றத்துடன் கானப்பட்டது..!
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 760.37 புள்ளிகள் உயர்ந்து 54,521.15 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 229.30 புள்ளிகள் அதிகரித்து 16,278.50 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. வர்த்தக நாளில் இன்று பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து , ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து 79.97 காசுகளாக வர்த்தகமாகி வருகிறது.