சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தனிமையின் தத்துவங்கள் | Single Quotes In Tamil 
தனிமையில் என்பது நாம் சில நேரத்தில் நம்மை நாம் உணரும் ஒரு தருணம் என்றும் அந்த தனிமையில் நாம் பல சிந்தனைகள் மற்றும் பல யோசனைகளை வரும் என்றும் கூறுவார்கள் மேலும் விஞ்ஞானிகள், அறிஞர்கள், கற்பனை திறன் உடையவர்கள் கலை துறை சார்ந்தவர்கள். எனவே தனிமை என்பது பல ஒரு வரம் எனவே தனிமையில் சிந்தித்த தனிமையி தத்துவங்கள் பற்றி பார்க்கலாம்.
- தன் மனதை, தானே புரியும் தன்மை தனிமைக்கு மாடு தான் உண்டு.
- நாம் அமர்ந்து பேசிய இடங்களில் உன்னுடன் பேசி கொண்டு தான் இருக்கிறேன் நீ இல்லாமல்.
- வாழ்கை என்பது தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை இல்லை ஆனால் அன்பவிக்க பட வேடனா உண்மை அதை தனிமையில் தான் உணர முடியும்.
- தனித்து நின்றாலும் துணிந்து நில் பலருக்கும் தாழ்ந்து போகும்போது தான் இந்த உலகம் உன்னை காலில் போட்டு மிதிக்க துவங்கி விடும்.
- பொய்க்கு பல வழிகள் உண்டு உண்மைக்கு ஒரே வழிதான் அது தான் தனித்து நிற்கும்.
- யாரும் எனக்காக இல்லை என்பதை விட யாருக்கும் நாம் பாரமாக இல்லை என்பதே நல்லது.
- உனக்கான மதிப்பு உனக்கு மட்டுமே தெரியும் மற்றவரிடம் நிரூபிக்க அவசியமில்லை.
- போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்கை வாழ்வதை விட தனிமை ஒன்றும் கொடுமை அல்ல.
- பத்தோடு பதினொன்னாக இருப்பதாய் விட, தனியாக இருப்பது தான் மேல்.
- காதலி இருப்பவனுக்கு ஒரு நாள் தான் காதலர் தினம் காதலி இல்லாதவனுக்கு அது சுதந்திர தினம்.
Keywords:
Single Quotes In Tamil
Quotes In Tamil
Tamil