சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சூர்யாவுக்கு வந்த ஆஸ்கர் அழைப்பு!
நடிகர் சூர்யா 1997-ல் அரம்பித்து தற்போதுவரை முன்னனி நடிகராக வளம்வந்து கொண்டுயிருக்கிறர். இவர் அதிக வெற்றி படங்களை தந்துள்ளார். இவர் இறுதியாக நடித்த சூரரைபொற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டது கூறிப்பிடத்தக்கது. சினிமா துறையில் மிகவும் உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதுதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இவ்விருது ஆண்டுதோரும் நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுவளங்கும் விழாவில் பங்கேற்க்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டி உறுப்பின்ர்கள் வாக்களிப்பர்கள். அதில் அதிக வாக்குகளை பெறும் படத்திற்கோ அல்லது நடிகர், நடிகைகளுக்கோ ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வெறு ஆண்டும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர்கள் மாறுபடுவர். ஆஸ்கர் கமிட்டியில் உள்ளவர் பல நாட்டை செர்ந்தவர்களாக இருக்கக்கூடும். உலகளவில் இருந்து ஏராளமான பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவர்கள். இந்நிலையில் இந்த ஆண்டுல் 397 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலில் அகாடமி குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
அப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த நடிகர் சூர்யா, இயக்குனர் ரீமா கக்டி, பாலிவுட் நடிகை கஜோல் இடம்பெற்றுள்ளனர். மேலும் நடிகர் சூர்யா ஆஸ்ர் கமிட்டியில் இடம்பெற்றுள்ளது இதுவே முதன்முறை என்பது கூறிப்பிடதக்கது. மேலும் இவர் தென்னிந்தியவை செர்ந்த முதல் நடிகராக ஆஸ்கர் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் நடிகர்கள் ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான், அமிதாப் பச்சன், ஏக்தா கபூர், வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், நடிகைகள் மாதுரி தீக்ஷித் ஆகியோ ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.