சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஆண் குழந்தைக்கு சூட்டும் தமிழ் மன்னர்களின் பெயர்கள் | Tamil King Names for Boy Baby in Tamil
தமிழ் மன்னர்கள் இந்தியாவை பல நூறு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர் மேலும் தமிழ் மன்னர்கள் இந்தியாவை மட்டுமின்றி கடல் கடந்து பிற நாடுகளிலும் ஆட்சிகளை பிடித்து அங்கேயும் ஆட்சி செய்து வந்தனர் .நம் தமிழ் மன்னர்கள் போரிலும் கடற்படையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தனர் இதன்காரணமாக கடல்கடந்து போரிட்டு பல நாடுகளை ஆட்சி வசம் வைத்திருந்தனர்.
நம் தமிழ் மன்னர்களின் வீரம் சொல்ல வார்த்தைகளே இல்லை. அவ்வளவு பெருமையும் சிறப்பும் மிகுந்த நம் தமிழ் மன்னர்களின் பெருமையை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே நம் தமிழ் மன்னர்களின் பெருமையை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்து செல்வதற்கு ஒரே வலி என்னவென்றால் நம் குழந்தைகளுக்கு நம் வீரம் மிக்க தமிழ் மன்னர்களின் தமிழ் பெயரை வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த மன்னர்களின் பெருமை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும் கீழே சில தமிழ் மன்னர்களின் பெயரை பார்க்கலாம்.
தமிழ் மன்னர்களின் பெயர்கள் மற்றும் பொருள்கள்:-
- ஆதிரன் – அரசன்
- அழகுராஜ் – அழகின் அரசன்
- அம்பாரிஷ் – வானத்தின் அரசன்
- பாரதி – அரசன்
- பூமேஷ் – பூமியின் அரசன்
- தீபுராஜ் – ஒலியின் அரசன்
- தேவேந்திர – கடவுளின் அரசன்
- தன்வித் – பணத்தின் அரசன்
- தர்மராஜ் – மதத்தின் அரசன்
- தேவராஜ் – கடவுளின் அரசன்
- துருவித் – நச்சத்திரத்தின் அரசன்
- துர்கேஷ் – அரசன்
- துரைராஜ் – ஆடம்பரதின் அரசன்
- சேரன் – அரசன்
- சோழன் – அரசன்
- பாண்டியன் – அரசன்
- குலோத்துங்கன் – அரசன்
- ஞானராஜ் – அறிவின் அரசன்
- கஜேந்திர – யானைகளின் அரசன்
- இந்திரஜித் – அரசன்
- ஜெகதீஷ் – பிரபஞ்சத்தின் அரசன்
- கனிஷ்க் – பழமையான அரசன்
- கொற்றவன் – அரசன்
- மகாராஜா – சிறந்த அரசன்
- மஹேந்திரன் – பூமியின் அரசன்
- மகிழன் – பூமியின் கடவுள் (முருகனின் மற்றொரு பெயர்)
- முகிலன் – மேகத்தின் அரசன்
- நாகராஜ் – பாம்புகளின் அரசன்
- நீல்ராஜ் – சொர்க்கத்தின் அரசன்
- ராஜ்தீப் – ஒலிகளின் அரசன்
- ரஞ்சித் – சூரியனின் அரசன்
- ரவி ராஜ் – சூர்யா கடவுள்
- ரிஹான் – சொர்கத்தின் வாசல்
- ரித்வின் – அறிவின் கடவுள்
- சைலேஷ் – மலைகளின் அரசன்
- சதிஷ் – வெற்றிகளின் அரசன்
- ஷகீல் – அழகின் அரசன்
- ஷெரிப் – கடவுள்
- சிவாஜி – அரசன்
- சிவராஜ் – கடவுள்
- சௌந்தர் – அழகின் அரசன்
- ஸ்ரீ ராஜ் – அரசன்
- சஞ்சீவ் – அரசன்
- தன்விக் – வலிமையின் அரசன்
- தஸ்வின் – அரசனுக்கு அரசன்
- திலீப் – அரசன்
- திரிஸான் – வெற்றியின் அரசன்
- வேந்தன் – அரசன்
- பாரி வேந்தன் – அரசன்
- யாஷ்ராஜ் – பெருமைக்குரிய அரசன்
- யுவராஜ் – யூகத்தின் அரசன்
- மிதுலான் – அரசன்
- நரேந்திர – ஆண்களின் அரசன்
- பார்திவ் – பூமியின் அரசன்
- புலிகேஸ் – அரசன்
- பூவரசு – பூக்களின் அரசன்
- இராவணன் – இலங்கையின் தமிழ் அரசன்
- ராஜேந்திர – தளி சிறந்த அரசன்
- ராஜ் கமல் – தாமரையின் அரசன்
- ராஜ் கிரண் – வெளிச்சத்தின் அரசன்
- ராஜ் மோகன் – அரசன்
- ராகவன் – அரசன்
- ராம்ராஜ்ன் – அயோத்தியின் அரசன்
- செம்பியன் – சோழ அரசன்
- சாந்தனு – மஹாபாரத அரசன்
- சிலம்பன் – மலைகளின் அரசன்
- சுரேந்தர் – அரசன்
- இளையராஜ் – இளமை அரசன்
- ராஜராஜன் – அரசன்
- சின்னராஜா – சின்ன அரசன்
- சோழநாடன் – சோழநாட்டின் அரசன்
- தேவநாராயணன் – அரசன்
- துரைப்பாண்டி – பூமியின் அரசன்
- இளவரசன் – அரசனின் மகன்
- எழிலரசன் – அழகின் அரசின்
- ஹரிச்சந்திரன் – பாதத்தின் அரசன்
- கலை அரசன் – கலைகளின் அரசன்
- கரிகாலன் – சோழநாட்டின் அரசன்
- கொடியரசு – அரசன்
- கவியரசன் – உலகத்தின் அரசன்
- நலங்கிலி – அரசன்
- பிரபாகரன் – சூர்யா கடவுள்
- ராஜ் வரதன் – அரசனின் அரசன்
- சைலேந்திரன் – மலைகளின் அரசன்
- தமிழரசு – தமிழின் அரசன்
- தென்னரசு – தென்னாட்டு அரசன்
- உத்தரசு – அரசன்
- தனியரசு – அரசன்
- ஒலிவேந்தன் – ஒலிகளின் அரசன்
- செங்கட்டுவன் – பெரிய அரசன்
- யோகேஸ்வரன் – அமைதியின் அரசன்
- சக்கரவர்த்தி – பெரிய அரசன்
- அசோகா – அரசன்
- ஆதித்யா – சோழ அரசன்
- சுந்தர பண்டி – பாண்டியநாடு அரசன்
- கீழவாழன் – அரசன்
- விக்ரம் – சோழ நாட்டு அரசன்
- ரவி – கொங்கு சேர நாடு அரசன்
- விஜய ராகவன் – அரசன்
- வர்மா – பல்லவ அரசன்