சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

தமிழகத்தில் உயர்கின்றது மின் கட்டணம்
தமிழகத்தில் நேற்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று செய்துயாளரை சந்தித்து பேசினார் அப்போது அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தது என்னவென்றால் மத்திய அரசின் வற்புறுத்தலால் தான் மின்கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அவர் தெரிவித்தார் மேலும் மத்திய அரசிடம் இருந்து மாணியங்கள் கிடைக்காது என்று கூறியும் கடிதங்கள் வந்ததால் இந்த முடிவுக்கு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று கூறினார். மின் கட்டணம் எவ்வளவு உயர்வு என்பதையும் அவர் கூறியிருந்தார்.
வீடுகளுக்கு வழங்கப்பட்டும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்
சிறு குறு தொழில்களுக்கு யூனிட் 1 கு 50 காசுகள் உயர்த்துவதும்
தனியர் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் யூனிட்க்கு ரூ 1 உயர்வு
விசைத்தறிக்கு 750 யூனிட் இலவசமாகவும் அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ70 உரைத்த பரிசீலனை
வீட்டில் வாடகை அல்லது குத்தகைக்கு விடப்பட்டது தவிர கூடுதல் மின் இணைப்புக்கு மாதம் ரூ 225 வசூலிக்கப்படும்.
ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ 65 காசுகள் உரைத்த பரிசீலிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந்த முறையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் வேண்டும் எதிர்பாக்கப்படுகிறது