சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தைரொய்ட் நோய் பற்றிய விவரங்கள் மற்றும் அறிகுறிகள் | Thyroid Symptoms In Tamil
தைரொய்ட் என்பது எதனால் ஏற்படுகிறது என்றல் மிகவும் மனஅழுத்தம் அதிகமா இருப்பதால், உடல் உழைப்பு இல்லாத வாழ்கை முறை, உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் அது மட்டுமின்றி மரபுரிதியான பிரச்னைகளால் கூட இந்த தைரொய்ட் ஆனது வருவதற்கான வாய்ப்பு உள்ளது
தைரொய்ட் என்பது இரண்டு வகைப்படும்
hypothyrodism
hyperthyrodism
hypothyrodism பற்றிய அறிகுறிகள்
தைரொய்ட் சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பியின் அளவு குறைவாக இருக்குமானால் இந்த வகையில் வரும். இந்த வகை தைராய்டால் பாதிக்கும் நபர்கள் அதிக உடல் எடையுடன் காணப்படுவர் இவர்கள் எடை குறைப்பதற்கு என்ன முயற்சி செய்தலும் இவர்களது உடல் எடை ஆனது குறைப்பது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும் இவர்களது இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருக்கும் சராசரியாக ஒரு மனிதனுக்கு துடிக்கும் அளவை விட மிக குறைவாக இருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்க வேண்டும் ஆனால் இவர்களுக்கு அதை விட குறைவாக தான் இதயத்துடிப்பு இருக்கும். மிகவும் சோர்வாக இருப்பார்கள் எந்த ஒரு வேலையும் எளிமையாக செய்வது என்பது அவர்களால் முடியாத விஷயமாக இருக்கும்
எளிமையாக செய்யிற் கூடிய வேலைய மிகவும் சிரத்துடன் செய்வார்கள். இதனால் பாதிக்க படும் பெண்களுக்கு மாதவிடாய் என்பது சீராக இருக்காது இதில் குறிப்பிட வேண்டிய செய்தி என்ன வென்றால் பொதுவாக தைராய்டில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களாக தான் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி உதிர்வு என்பது அதிகமாக இருக்கும் முடி உடைந்துபோவது குறைந்த காலகட்டத்தில் அதிகமான முடி உதிர்வு ஏற்படும் இதனால் பலருக்கும் மலசிக்கல் ஏற்படும் மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து மலம் கழிப்பது போன்ற சிரமத்துக்கு உள்ளவர்கள் அதேபோல் சருமமானது வறண்டு காணப்படும் உடலில் வெடிப்புகள் ஏற்படும் அவர்களது உடல் எப்போதும் குளிராக இருக்கும் அவர்களது கைகள் மற்றும் கால்கள் மிகவும் குளிராக இருக்கும்
இது மட்டும் இன்றி இவர்களுக்கு உடலுறவு வைப்பதில் ஆர்வமானது குறைவாக இருக்கும் இவர்கள் அதிக சோர்வுடன் இருப்பதால் எப்போதும் தூங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன இருப்பார்கள் இதனால் பாலுணர்வு என்பது இவர்களுக்கு மிகுதியாக இருக்காது. இந்த வகை தைரொய்ட் மூலம் அவதி படும் நோயாளிகளுக்கு நியாபகமரத்திற் அனைத்து மிகவும் மேலோங்கி இருக்கும் நேரிய விசயங்களை எளிதில் மறந்து விடுவார்கள் இவர்களது முகம் ஆனது மிகவும் பருமனுடன் காணப்படுவர் அதே போல் இவர்களது தைரொய்ட் இருக்கும் பகுதி பெரிதாக காணப்படும் இவர்களுது ரத்தத்தில் தைரொய்ட் ஹோர்மோன் அனைத்து குறைவாக இருக்கும் இது தன hypothyrodism வந்தால் இருக்க கொடிய அறிகுறிகள்
hyperthyriodism பற்றிய அறிகுறிகள்
இந்த வகை தைராய்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கும் அறிகுறிகள் அதற்கு நேர்மறையாக இருக்கும் இவர்கள் உடல் மிகவும் மெலிந்து காணப்படுவர் இவர்கள் உடல் பருமன் செய்வதற்காக என்ன முயற்சி செய்தலும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது உணவு அளவுக்கு அதிகமா எடுத்துக்கொண்டாலும் உடல் எடை கொட்டுவது என்பது கடினமாக இருக்கும் அதேபோல் இவர்களுக்கு இதயத்துடிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் இயல்பாக இருக்கும் அளவை விட அதிகமாக இருக்கும் இதனால் அவர்களுக்கு பதட்டம், கை கால்களில் நடுக்கம் ஏற்படும் எப்போது பார்த்தாலும் மிகுந்த கோவத்துடடன் காணப்படுவர் ஒன்னும் இல்லாத விசியத்துக்காக அதிகமாக கோவம் அடையவது இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் மாதவிடாய் பிரச்னை என்பது இதனால் தள்ளிப்போவது சிலபேருக்கு இதனால் வராமல் கூட இருக்கலாம் பிறகு அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் மலம் கழிப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கும் இரவு நேரங்களில் துக்கம் இன்மையால் தவிப்பார்கள் இதனால் உடல் வெப்பம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும் இதனால் பாதிக்கப்பட்ட நோயாளியின் இரண்டு கண்கள் பெரிதாக இருக்கும் அது மட்டும் இன்றி இவர்களது கைகளில் மற்றும் கால்களில் உள்ள நகங்கள் பெரிதாக வீங்கிப்போன நிலையில் காணப்படும் இவர்களுக்கு அதிக பசியுணர்வு இருக்கும் அதிகமான உணவை எடுத்து கொண்டாலும் இவர்கள் உடல் எடையில் எந்த ஏற்றமும் இருக்காது இதுவே இந்த வகை தைரொய்ட் மூலம் பாதிக்கப்பட்ட நோயளிகளுக்கு இருக்கும் அறிகுறி ஆகும்
தைரொய்ட் குணமடைய செய்ய வேண்டிய வழிமுறைகள்
தைரொய்ட் உள்ளவர்கள் அதற்கான மருந்துகளை எந்த காரணத்துக்காகவும் நிறுத்தாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சில பேர் சிலகாலங்களுக்கு மட்டும் அதை எடுத்து கொண்டு செரியாகிவிடும் என்று நிறுத்திவிடுவார்கள் அப்படி அதை செய்ய கூடாது அதுவும் சில பேருக்கு சாப்பிடுவதற்கு முன்பு காலை வெறும் வயித்தில் அந்த மாத்திரை எடுத்துக்க வேண்டும் இது பலபேருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் .
அது மட்டுமின்றி மாத்திரை ஒரு பக்கம் தைரொய்ட் குணமடைய செய்தல் நமது உணவு பழக்கம் மூலம் அதை இன்னும் கட்டுப்படுத்த வழிமுறைகள் இருக்கின்றன தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் அதில் குறிப்பாக காளி பிளவர், பிராக்கோலி , முட்டைகோஸ் இந்த மூன்று காய்களை தைராய்டில் பதித்தவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இதை மேலும் அவர்கள் உட்கொள்ளும்போது அவர்கள் சாப்பிடும் மருந்து அங்கு வேலை செய்யாமல் போய்விடும் இவர்கள் அதிகமாக எண்ணெய் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்
இதனால் அவர்களுது உடல் எடை கூடிக்கொண்டே போகும் இதனால் இவர்கள் இது போன்ற உணவை தவிர்க்க வேண்டும் மேலும் இவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவு என்ன அவென்றால் புரத சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகள், தானிய வகைகள் அதிகமா எடுத்து கொள்ள வேண்டும் என்பது வல்லுநர்கள் கூறும் அறிவுரை ஆகும் இதனால் உடல் எடையும் கூடாது வயிறும் நிரம்பிவிடும் இந்த சில வழிமுறைகளை பின்பற்றினால் தைரொய்ட் நோய்களை கட்டுக்குள் இருக்கும் மேலும் மருத்துவரின் ஆலோசனை படி மருந்து எடுத்துக்கொள்வது உணவு பழக்க முறையை பின்பற்றினால் இந்த தைரொய்ட் நோயை நாம் எளிதில் குணப்படுத்தலாம்