சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழியாகும் தமிழ் மொழி நிறைய சிறப்புகளை கொண்டுள்ளது தமிழ் மொழியானது இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா மற்றும் பிற நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்
இந்த உலகில் முதல் மொழி தமிழ் மொழியாகும் தமிழ் மொழியை உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு வருகின்றது . தமிழ்மொழி நீண்ட இலக்கணம் மட்டும் இலக்கியங்களைக் கொண்டுள்ளது சில தமிழ் இலக்கியங்கள் 2500 ஆண்டு பழமையானது தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில்,இருளா, கைகாட்டி , பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும் , தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளது இந்த எழுத்துக்கள் நான்கு வகைப்படும் உயிர் எழுத்து, மெய் எழுத்து , உயிர்மெய் எழுத்து மற்றும் ஆயுத எழுத்து
உயிர்மெய் எழுத்து
ஒரே மெய்யெழுத்து உடன் உயிர் எழுத்து சேர்ந்து உருவாகும் எழுத்துதான் உயிர்மெய் எழுத்தாகும் உதாரணத்திற்கு `க் ` என்னும் மெய்யும் ‘அ’ என்னும் உயிரும் சேர்வதால் ‘க’ என்னும் உயிர்மெய் பிறக்கின்றது அதுபோல் 12 உயிர் எழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் தோன்றுகிறது
| ||||||||||||
நீங்கள் மேல் காணும் 216 எழுத்துக்கள் அனைத்தும் உயிர்மெய் எழுத்தாகும்
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.