சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
வலம்புரி சங்கு நன்மைகள் மற்றும் உருவான விதம் | Valampuri Sangu History and Uses in Tamil 
சங்குகளில் வலம்புரிசங்குகள் மிகவும் சிறப்பு மிக்கவை மேலும் சங்குகள் பலவிதம் ஆகும். மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு இறுதியாக வலம்புரி சங்கு இதில் நாம் வலம்புரி ஹிந்து சமயத்தில் மிகவும் ஒரு புனிதமான பொருளாகும் பின்வரும் பதிவில் வலம்புரி சங்கு பற்றிய தகவல்கள் பார்க்கலாம்.
வலம்புரி சங்கு உருவான கதை
தேவர்கள் மற்றும் அசுரர்கள் சேர்ந்து சாகா வரம் வேண்டி மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்தபோது அமிர்தத்துடன் 16 வகை தெய்வேக பொருட்கள் வந்தன அதில் வலம்புரி சங்கும் ஒன்று என்று நம்பப்படுகிறது இதுவே வலம்புரி சங்கு உருவான விதம் என்று புராணக்கதைகளில் தெரிவிக்கப்படுகிறது.
வலம்புரி சங்கு வைத்திருந்தால் வரும் நன்மைகள்
இந்த சங்கின் ஆன்மிக நன்மை பல உள்ளது அதிலும் தோஷம் நீங்குவதற்கு பெரிதும் உதவியாக இந்த சங்கு இருக்கிறது வாஸ்து தோஷம் உள்ள வீடுகளில் இந்த சங்கில் துளசி தீர்த்தம் இட்டு வெள்ளி தோறும் வீடுகளில் தெளித்தால் தோஷம் நீங்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் திருமணம் ஆகாத செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் இந்த சங்கில் பால் வைத்து பூஜை செய்தால் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
கடன் பிரச்சனை தினம் இருந்தாலும் இந்த சங்கின் மூலம் தீர்வு பெறலாம் அதாவது அதிகமாக கடன் வாங்கினால் ஒன்னும் சேரியவேண்டிய அவசியம் இல்லை கான் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம் வைத்து அர்ச்சனை செய்துவந்தால் கடன் பிரச்சனை தீரும். அல்லது வலம்புரி சங்கு கோலமிட்டு அதற்கு நடுவில் விளக்கு ஏற்றினால் கடன் பிரச்சனை தீரும். மேலும் இந்த சிங்குக்கு பூஜை செய்தால் வீட்டில் பில்லி சூனியம் நெருங்காது, இந்த சங்கில் அபிஷேகம் செய்தால் தெய்வத்துக்கு 10 பங்கு அபிஷேக பலனை பெறுவார்.
வலம்புரி சங்கு கண்டுபுடிப்பது எப்படி
வலம்புரி சங்கு ஒரு அரியவகை சங்கு இது இந்து மாதத்தில் வளத்தையும், நலத்தையும் தரும் எனும் நம்பிக்கையில் இது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இது மேலு பல அர்சனத்தின் சின்னத்தில் கூட இடம் பிடித்துள்ளது இவ்வளவு நன்மைகள் உள்ள சாங்கில் வலம்புரி சங்கு எதுவென்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்.
வலம்புரி சங்கை காதில் வைத்து கேட்டால் அதில் இருந்து கற்று வீசும் சத்தம் கேட்கும் இது ஒரு எளிய முறை ஆனால் இதில் வலம்புரி மாற்றும் இடம்புரி சங்கு என்று இரண்டு உள்ளது. இதில் வலம்புரி சங்கு காந்திஅறிவது எப்படி என்றால் சங்கில் உலா கூர்மையான பகுதியை மேல்நோக்கி புடிக்கவும், அந்த சங்கில் உள்ள சுழற்சியுடன் கூடிய உட்பக்கம் தன்னை நோக்கி பிடிக்கவும் பிறகு உள்ளங்கை தன்னை நோக்கி இருக்குமாறும் அந்த கையின் பெருவிரல் மேல்நோக்கி இருக்கும்படி கையை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த சங்கின் உட்புற சுழற்சியில் நன்கு விரல்களையும் மடக்கி புடிக்கவும் இவ்வாறு புடிக்கும்போது எந்த கையின் சுழற்சில் சங்கு ஒத்துபோகிறதோ அதை வைத்து கண்டுபுடிக்கலாம் இடது கையில் ஒத்துப்போனால் இது இடம்புரி சங்கு அல்லது வலது கையில் ஒத்துப்போனால் வலம்புரி சங்கு எனப்படும். இவ்வாறு வலம்புரி சங்கை கண்டறியலாம்.