சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Trending
Breaking News
தமிழில் முன்னணி நடிகரான விக்ரம் நெறைய வெற்றி படங்கள் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டும் இன்றி பாடல்கள் பாடுவது முதற்கட்டமாக இவர் பின்னணியில் நடிகர்களுக்கு குரல் கொடுக்கும் பணியில் இருந்து பின்பு தான் நடிகர் ஆனார். தற்போது அவர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1ல் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கோப்ரா படத்தின் இசையானது சமீபத்தில் வெளியிடுவதாக பட குழு தெரிவித்த நிலையில் தற்போது விகாரமின் உடல் நிலையானது சரியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் அவர் இன்று காலை ஒரு தனியார் மறுத்தவமணியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இது மாரடைப்பு ஆக இருக்க வாய்ப்புஉள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது இது பற்றிய முழு விவரமும் மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே என்ன ஆனது என்று மக்களுக்கு தெரியும் இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் அவர் விரைவில் நலம் பெற பிராத்தனை செய்கின்றன. இதனால் இசை வெளியீட்டு விழா தளி போவதுற்கான வாய்ப்புகள் உள்ளது மேலும் அவரது ரசிகர்கள் யாரும் பயப்படவேண்டாம் என்று நடிகர் விக்ரம் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.
author
Copyright © 2022 Readers Pulse. All Right Reserved.
To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.