சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Womens Day Quotes in Tamil | பெண்கள் தின தத்துவங்கள்
பெண்கள் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இந்த உலகில் மிக சிறப்பான ஒரு படைப்புதான் பெண்மை. இந்த உலகில் அதிக மதிப்பு மிக்கவர்கள் தான் பெண்கள் ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து அதன் பின்னர் குழந்தையை பெற்றெடுத்து தன் ரத்தத்தை பாலாக ஊட்டி வளர்த்து அந்தக் குழந்தையை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவரும் ஒரு உயிர்தான் அம்மா இன்னும் பெண். எவ்வளவு சிறப்பு மிகுந்த ஒரு பெண்ணுக்கு நாம் அதிக கடமைப்பட்டுள்ளோம். இவ்வளவு சிறப்பு மிக்க நம் பெண்களுக்கு வருடத்தில் ஒரு நாள் பெண்கள் தினம் என்று நாம் கொண்டாடி வருகின்றோம் அந்த பெண்கள் தினத்தன்று பெண்களிடம் நாம் ஆசீர்வாதம் பெற வேண்டும். பின்னர் அந்தப் பெண்களுக்கு நாம் சில பொன்னான வார்த்தைகளால் வாழ்த்த வேண்டும் அந்த வாழ்த்து என்பது தத்துவமாக இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கக் கூடும் இந்த பதிவில் சில பெண்களுக்கான தத்துவங்களை பார்ப்போம்

- வலிமையான அழகான அன்பான மற்றும் தனித்துவமான நீங்கள் என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி உங்களுக்கு என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

- ஒரு துளி உதிரத்தை கூட உருவம் செய்து குழந்தையாய் தருபவள் பெண் மகளிர் தின வாழ்த்துக்கள்

- பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் உருகவும் தெரியும் உருக்கவும் தெரியும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

- சூரியன் இன்றி பூமி சுழலாது பெண்கள் இன்றி இவ்வுலகம் இயங்காது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

- பெண்கள் இல்லாத உலகில் அன்பு நிலைத்து இருப்பதில்லை அன்பு இல்லாத உலகில் மனிதன் வாழ்ந்து இருப்பதில்லை இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

- சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் தான் பெண்கள் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

- இன்பத்தை கருவாக்கினாள் பெண் உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண் விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

- இரும்பாய் பெண்ணே நெருப்பாய் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

- பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

- உலகை நகர்த்தும் இயற்கை கடிகாரம் பெண்கள் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

- வலிமையான அழகான அன்பான மட்டும் தனித்துவமான நீங்கள் என் வாழ்வில் வந்ததற்கு நன்றி உங்களுக்கு என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்