சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஜின்கோவிட் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிலைவுகள் | Zincovit Tablet Uses in Tamil
ஜின்கோவிட் மாத்திரைகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சரியாக செயல்படுவதற்கு அவசியம்
நமது உடம்பின் விட்டமின் குறைபாடு சமாளிக்க இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளப்படுகிறது . மேலும் உடல் பலவீனம் மற்றும் சோர்வு குணப்படுத்த பயன்படுகிறது அதேபோல். கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சிக்கு சீராக இருப்பதற்கு இந்த மருந்து பயன்படுத்த படுகிறது
ஜின்கோவிட் மாத்திரைகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்னவென்றால்
வைட்டமின்கள்
- வைட்டமின் ஏ: 600 எம்.சி.ஜி
- வைட்டமின் பி6 (பைரிடாக்சின்): 1 மி.கி
- வைட்டமின் B7 (பயோட்டின்): 150 mcg
- வைட்டமின் B9 (ஃபோலிக் அமிலம்): 100 mcg
- வைட்டமின் பி12 (மெத்தில்கோபாலமின்): 1 எம்.சி.ஜ
- வைட்டமின் பி1 (தியாமின்): 1.4 மி.கி
- வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்): 1.6 மி.கி
- வைட்டமின் பி3 (நியாசின்): 18 மி.கி
- வைட்டமின் B5 (பாந்தோதெனிக் அமிலம்): 3 மி.கி
- வைட்டமின் சி: 40 மி.கி
- வைட்டமின் D3: 5 mcg
- வைட்டமின் ஈ: 10 மி.கி
கனிமங்கள்
- துத்தநாகம்: 10 மி.கி
- மக்னீசியம்: 3 மி.கி
- செலினியம்: 30 எம்.சி.ஜி
- குரோமியம்: 25 எம்.சி.ஜி
- மாங்கனீஸ்: 250 எம்.சி.ஜி
- அயோடின்: 100 எம்.சி.ஜி
- தாமிரம்: 30 எம்.சி.ஜி மற்றும்
- திராட்சை விதை சாறு: 50 மி.கி
ஜின்கோவிட் மாத்திரையின் நன்மைகள்/பயன்பாடுகள்:
- நோய்களில் இருந்து விரைவாக மீட்க உதவுகிறது
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு கோளாறுகளை சரி செய்கிறது
- வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகளுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது
- நரம்பு மண்டலம் சீராக செயல்பாட்டிற்கு முக்கியமானது
- இந்த மாத்திரை சாப்பிட்டு வந்தால் பொது ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது
- இரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுகிறது
- உடலில் இரும்பு சத்துக்களை அதிகரிக்கிறது
- பசியை மேம்படுத்துகிறது
- உடல் சோர்வை நீக்க உதவுகிறது
- இந்த மாத்திரையை சாப்பிட்டால் கர்ப்ப காலத்தில் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயனுள்ளதாக இருக்கும்
ஜின்கோவிட் மாத்திரை (Zincovit Tablet) பக்க விளைவுகள்:
- குமட்டல்
- வாந்தி
- வயிறு கோளறு
- தலைவலி
- தோல் தடிப்புகள் மற்றும் அரிப்பு
- அலர்ஜி எதிர்வினைகள்
பயன்படுத்தும் முறைகள்
- இந்த மாத்திரையை உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
- ஜின்கோவிட் மாத்திரை ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை எடுத்துக் கொள்வது நல்லது
- ஜின்கோவிட் மாத்திரையை உணவுக்கு பிறகு எடுத்துக்கொள்வது ஊட்டச்சத்து குறைபாடுகளை உடலிலிருந்து நீங்கும்.